ஆடை

ஆடை


தேகம் மாற்றும் தென்றலே
வேகம் குறைவாயா

மானம் காக்கும் ஆடையே
பதட்டம் கொள்வாயே

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (22-Jun-16, 10:51 am)
Tanglish : adai
பார்வை : 77

மேலே