மனித சமுதாயத்தின் நிலை

சோவியத் யூனியன் வீ ழந்தாச்சு !
புதிய தாராளமயம் வந்தாச்சு !

பெரும் முதலாளிகள் கை ஓங்கியாச்சு !
பன்னாட்டு நிறுவனங்கள் வந்தாச்சு !
லாப வேட்டை ஆரம்பிச்சாச்சு !

கொல்லை போகுது இயற்கை வளங்கள் !
களவுபோகுது மக்கள் வாழ்வாதாரங்கள் !

வந்துவிட்டது கல்வியில் வணியகமயம் !
வந்துவிட்டது சுகாதாரத்தில் வியாபாரமயம் !

அதிகரித்து விட்டதே விலைவாசிகள் !
அதிகரித்து விட்டதே செலவுகள் !
இல்லையே கூலி உயர்வுகள் !
தேயுதே வாங்கும் சக்திகள் !
பலவீனமாகிறதே நலத்திட்டங்கள்!

என்று மாறுமோ இந்த நிலைமைகள் ?

எழுதியவர் : சீனிவாசன் (21-Jun-16, 11:14 am)
பார்வை : 466

மேலே