எனை கொல்லாதே

பேசுவதற்கு வாய்ப்பில்லை
எனும் பொழுது
கேட்பதற்கு தேவையில்லை

# இரண்டு அர்த்தம்

பேசுவதற்கு வாய்(ப்பே) இல்லை
எனும் பொழுது
கேட்பதற்கு காது எதற்கு
நீ எனை வார்த்தையால் கொல்லும்
தருணம்
என்னால் அதை கேட்கமுயுமா

என்னை காயப்படுத்த வேண்டுமென்றால்
என்னை காயப்படுத்து
உன்னை காயப்படுத்தி
என்னை கொல்லாதே

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Jun-16, 8:29 pm)
Tanglish : yenai kollaathe
பார்வை : 101

மேலே