நினைவு எப்போதெல்லாம்

உன் நினைவு
எப்போதெல்லாம்
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான்
வேதனை புரியும் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Jun-16, 1:17 pm)
Tanglish : ninaivu eppothellam
பார்வை : 473

மேலே