மன்னித்து விடு

பெண்ணே! மன்னித்து விடு!
பூக்களை மிதித்து
நடந்தேன்
ஒரு காலத்தில்...
பூக்களை மதித்து
நடக்கிறேன்
இனிவரும் காலத்தில்!
எல்லாமே உன்னால்!
பூக்கள் என் உறவினர்
ஆனதால்!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (24-Jun-16, 1:03 am)
Tanglish : mannithu vidu
பார்வை : 95

மேலே