மனிதன்

இயற்கையோடு உயிரினங்களை அழித்து தன்
வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாய்
பெருமிதம் கொள்ளும் அரக்க பிறப்பு. சுதந்திரமாய்
சுற்றித்திரியும் உயிர்களை துன்புறுத்தி இன்பம் காணும்
ஈன பிறப்பு.

எழுதியவர் : (24-Jun-16, 3:13 am)
Tanglish : manithan
பார்வை : 67

மேலே