நட்பு
என் மனதில் உள்ள எதையும் புரிய வைக்க தேவை இருந்ததில்லை.
எந்த ஒரு நிகழ்விற்கும் விளக்கம் அளிக்க அவசியம்
இருந்ததில்லை.
ஒரு துன்பம் நேரும்போது கூட தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆனாலும் வாழ்வில் நான் அழ நேரும்போது
என் கண்ணீர் தரை விழாமல் தோள் கொடுப்பது நட்பு மட்டுமே.