மறுபடியும் மறுபடியும்

மறுபடியும் மறுபடியும் அதே வீட்லயே திருடுறீயே... ஏன்?

அங்க தான் எச‌மான்... நான் போறப்பெல்லாம்.. நல்ல சாப்பாட்ட.. பிரிட்ஜுக்குள்ள வச்சிருக்காங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Jun-16, 7:16 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 116

மேலே