அழகிய தமிழ்மகள்

என் தாயோ அங்கொ
கொளுத்தும் வெயிலில்
நானோ இங்கே
குளிரூட்டப்பட்ட கல்லூரி அறையில்

காரணம் என் தாய்
அழகிய தமிழ்மகள் என்ற உடனே
நினைவுக்கு வந்தாய்
என் தாய் என் தாய் ........!

எழுதியவர் : பா.மாலன் (28-Jun-16, 3:10 pm)
Tanglish : alakiya tamilmagal
பார்வை : 294

மேலே