காதல் மழை

விண்ணிலிருந்து குதித்து
செம்மண்ணில் விழுந்து
புதையும் மழையே!

மண் எனக்கும்
மழை உனக்கும்
அப்படி என்ன சம்மந்தம்?

ஓ எனக்கும் உனக்கும் இடையில்
ஓர் காதல் வரலாறு இருப்பதை
யார் அறிவார்!

எழுதியவர் : கிச்சாபாரதி (28-Jun-16, 8:47 pm)
Tanglish : kaadhal mazhai
பார்வை : 277

மேலே