வானவில்

இளம் வானவில்லைக் காணத்தான்
என் கண்கள் விழித்தே இருந்தது
இரவெல்லாம் ...!

ஏனோக் காணவில்லை
அந்த வானவில்லை
நேற்றைய இரவிலும்...!

அம்மவாசை இரவில்
காண்பேனா வெண்நிலவை?

எழுதியவர் : கிச்சாபாரதி (28-Jun-16, 8:56 pm)
Tanglish : vaanavil
பார்வை : 144

மேலே