நஞ்சுப் பூக்கள்

என் காதலைப் புரிந்துக் கொண்ட பின்னால்
என்னை விட்டுப் பிரிந்து சென்றாள்...
அவள் சூழ்நிலையை
நான்தான் நன்கு
புரிந்துக் கொள்ளக் கூடுமென்று
என்னை விட்டுப் பிரிந்தாள் இன்று
வாழட்டும் அவள் பல்லாண்டு!
என் காதலைப் புரிந்துக் கொண்ட பின்னால்
என்னை விட்டுப் பிரிந்து சென்றாள்...
அவள் சூழ்நிலையை
நான்தான் நன்கு
புரிந்துக் கொள்ளக் கூடுமென்று
என்னை விட்டுப் பிரிந்தாள் இன்று
வாழட்டும் அவள் பல்லாண்டு!