யார் பொறுப்பு

வளர்க்கத் தெரியாத தாய்
அடக்கத் தெரியாத தந்தை
போதிக்கத் தெரியாத குரு
பண்படுத்தாத கல்வி
கட்டுப்படுத்தாத நட்பு
வட்டம்
கண்டுகொள்ளாத பாதுகாப்புச் சூழல்
இவைகளின் மொத்த ரூபமாய் மறைந்து நிற்கிறான் இளம்பெண்ணைக் கொன்ற அந்த மனிதப் போலி..!!!

எழுதியவர் : அலெக்சாண்டர் (28-Jun-16, 10:24 pm)
Tanglish : yaar poruppu
பார்வை : 144

மேலே