கேளிவிக்குறி
நீரின் மேல்
இலையா இதமாய் கொன்டேன்
பயணம் ஒன்று...
இணைந்தாய்
இன்ப பயணம்
காண்போம் என்று..
இடையில்
இன்னல் பல
இடையூறு செய்தாலும்
இறைத்தாய் உரக்க உரைத்தாய்
இறுதிவரை ஒன்றை
இருப்போம் என்று ...
என்ன உணர்ந்தாயோ
இயலாதவன்
நானென்று....
தடம் மாறி போனாய்
மூழ்கடித்து நீயும்..
தடுமாறியே தவிக்குரேன்
நானும் ..
மூழ்கியவன் விழித்தபோது
ஆனது வாழ்க்கையும்
கேளிவிக்குறி ?