வந்தவள் நீயோ

வலிகள் எல்லாம் வார்த்தைகள் ஆனது,,..
வார்த்தைகள் இங்கே பகைமைய் ஆனது,,,.
வந்தவள் நீயே வாழ்க்கை தந்தாய்,,.
வாயை முடி விலகுவது ஏனோ என்னைவிட்டு,,.
எந்த காதல் தேடுது உன்னை..
உதரி செல்வது ஏனோ,.
..
என் காதலே.

எழுதியவர் : குருசாமி (5-Jul-16, 10:38 am)
Tanglish : vanthaval neeyo
பார்வை : 80

மேலே