கவா்ச்சி

பெண்னை தொட்டுத் துகிலுரித்த காலம் விரட்டி
ஆடை உடுத்தும் நிகழ்வில் துளிா்விடுகிறது,
கவா்ச்சியில் யாரை கவரும் என்னமோ?
ஆடை வெட்டி ஒட்டும் நிகழ்வில் நடந்தேறுகிறது.

எழுதியவர் : த.சிங்காரவேல் என்கிற கவிம (6-Jul-16, 3:42 pm)
பார்வை : 89

மேலே