போகாதே அன்பே
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணிமைக்கும் நேரத்தில் உன்னை பார்த்தவுடன் உன் மீது காதல் மலரவில்லை
என் காதலை நீ உதாசீனப்படுத்த ❤
பலநாள் உன்னுடன் ஒரு நல்ல நண்பனாக பழகி ❤
பல அழகிகளைக் கண்டும் மடிந்திடாத என் மனம்
உன் மடியில் விழக்காரணமே ❤
அன்பு என்னும் அழகிய தாய் மடியை நான் காணவே ❤
அன்று ஏற்றுக் கொண்ட உன் மனம்
இன்று எதை எதிர்ப்பாகிறது என்றே எனக்கு புரியாமல் புலம்புகிறேன் நீ இப்படி விட்டு செல்ல .......
படைப்பு ❤
RAVISRM ❤