என் முன்னாள் காதலி
![](https://eluthu.com/images/loading.gif)
அவளுடன்
பேசத்துடிக்கிறேன் ....
உதடுகள் மறுக்கின்றன .....!!!
அவளை ....
பார்க்க துடிக்கிறேன் ....
கண்கள் மறுக்கின்றன .....!!!
அவள் ...
நினைவுகள் மட்டும் ...
இதயம் சுமக்கிறது ....
அவள் என் முன்னாள் ...
காதலி ......!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்