அறம் கற்றல்
🌞எங்கும் சிவம்🌝
சூதும் வாதும் சுற்றார் சூழ்ச்சியும்
என்றும் ஊறுத்தரும் வினையாம்
கற்றல் கேட்டல் வினவில் பயிலல்
யாவும் மாணாக்கர் மாண்பே
அறம் அறுக்கும் போகத்தில் திளைத்திடா முத்தாகிடல் வேண்டும் இளைஞன்
கற்றோர் சொல் செவிகொடுத்து இசைவுற்று செயலுறுவதே மாணாக்கர் வழி
கவி புவி தாய்மை நேர்மை என்றும்
காத்திடல் வேண்டும்