பிறையிடம் பிராத்தியுங்கள்

பிறை தேடி..,
பிராத்தியுங்கள் உங்கள்
பிரம்மனிடம்...
புரை ஓடிய
புனிதர் விழிகள்
மரை ரசிக்கவும்...
மறை வெறி பொசுக்கவும்...

எழுதியவர் : அஞ்சா அரிமா (7-Jul-16, 12:50 am)
பார்வை : 61

மேலே