வில் எழுதும்

வில் எழுதும்

வில் எழுதும் புருவம்
விழி எழுதும் அன்(ம் )பு
நில் நெஞ்செழுதுது காதல் என்று
சொல்கிறாயோ ?
அப்படியானால் ....
என் சொல் எழுதும்
கவிதை !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (7-Jul-16, 9:43 am)
Tanglish : vil ezhuthum
பார்வை : 68

மேலே