வெளிநடப்பு செய்கிறேன்

யாரங்கே... நான் இப்பொழுதே வெளிநடப்பு செய்கிறேன்...

என்ன மன்னா.. என்ன நினைத்துக் கொண்டுள்ளீர்கள்... இதுவென்ன தமிழ் நாட்டு சட்டசபையா.... இல்லை..இந்திய பாராளுமன்றமா..

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Jul-16, 8:32 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 84

மேலே