ஆண்மை தவறேல்

ஆண்மை
பெண்மை

பார்வை
பாதை
மாறும்

பெண்மை
ஆண்மையை
உயிராய்
பார்க்கிறாள்

ஆண்மை
பெண்மையை
உயிர் மெய்யாய்
பார்க்கிறான்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jul-16, 11:06 am)
பார்வை : 278

மேலே