வாழை

வாழை நட்டோம் வாசலில்
பூ, காய், கனி, இலை, தண்டு, நார் என..
வகை வகையாய் .... தந்தது..
வாழையடி வாழையாக.. என்னைப்போல்
வாழ்க என வாழ்க்கையை கற்றுத்தந்தது...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (8-Jul-16, 8:25 pm)
Tanglish : vaalai
பார்வை : 91

மேலே