விதி இதுவோ

இயற்கை எழுதிய
கோலங்களில்
அசையும் எழில் நிறை
வண்ணமிதுவோ!

அழகுச் சோலை
அசையும் வனம்தனில்
மலர் உடன்
கூடல் இதுவோ!

படை சேர்ந்தே
தடுத்திட்டாலும்
தடை தாண்டியே சென்றிடும்
விதி இதுவோ!!

எழுதியவர் : ஜவ்ஹர் (8-Jul-16, 8:28 pm)
பார்வை : 101

மேலே