மழை

வாடிய மனதை
கண்ட போதெல்லாம்
தூறுகிறது ...
என் கண்ணில் மழை...

எழுதியவர் : கிரிஜா.தி (11-Jul-16, 12:50 pm)
Tanglish : mazhai
பார்வை : 408

மேலே