நாட்காட்டி

மருத்துவர் கொடுத்த
365 நாள் கெடுவில்
ஒவ்வொரு நாளாய்
குறைகிறது.....
நாட்காட்டி...

எழுதியவர் : கிரிஜா.தி (11-Jul-16, 8:03 pm)
சேர்த்தது : கிரிஜா தி
Tanglish : naatkaatti
பார்வை : 149

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே