மடமை பெண்
அறிமுகம் இல்லா எவனோ ஒருவனை
உன் கணவனாய் ஏற்க துணிந்த நீ
எந்நாளும் உன்னருகில் இருக்கும் என்னை
ஏற்க மறுப்பதேன் பெண்ணே?!
உன்னருகில் இருப்பதினால்
என் அருமை தெரியவில்லை போலும்...!
உண்மை அறியாத மடமை பெண்ணாய்
இனியும் இருக்காதே - கண்ணே!
அறிமுகம் இல்லா எவனோ ஒருவனை
உன் கணவனாய் ஏற்க துணிந்த நீ
எந்நாளும் உன்னருகில் இருக்கும் என்னை
ஏற்க மறுப்பதேன் பெண்ணே?!
உன்னருகில் இருப்பதினால்
என் அருமை தெரியவில்லை போலும்...!
உண்மை அறியாத மடமை பெண்ணாய்
இனியும் இருக்காதே - கண்ணே!