கடிகார முள்

அவன் ஒடும்
ஒவ்வொரு நொடியும்
குறைகிறது
நம் வாழ் நாளில்....
கடிகார முள்

எழுதியவர் : கிரிஜா.தி (11-Jul-16, 8:08 pm)
Tanglish : kadaikaara mul
பார்வை : 161

மேலே