பிரிவு

பிரிவை விட
கொடுமையானது
நாம் உயிராய்
இருந்த இடத்தில்
இன்னோருவர்
இருப்பது தான்....

எழுதியவர் : கிரிஜா.தி (11-Jul-16, 8:59 pm)
Tanglish : pirivu
பார்வை : 316

மேலே