நிலவுக் காதல்

தேய்பிறையாய் நான்
தேய்ந்து வருகிறேன்.
முழுநிலவே! உன்னை
தரிசிக்க வேண்டும்
என்பதற்காக...!

எழுதியவர் : கேப்டன் யாசீன் (11-Jul-16, 9:53 pm)
பார்வை : 80

மேலே