காதல் யானை

நீ இருந்தாலும்
ஆயிரம் கவிதைகள்
நீ இறந்தாலும்
ஆயிரம் கவிதைகள்
காதல் உன்னால்

- செல்வா

எழுதியவர் : செல்வா (13-Jul-16, 1:46 am)
Tanglish : kaadhal yaanai
பார்வை : 85

மேலே