குழப்பம்

சுடராய் நின்றாய்,
அணைத்திட துணிந்தேன்,
எது சுடுகிறது?
நீ நெருப்பென்ற மெய்யா?
அல்லது,
வெறும் நிழலென்ற பொய்யா?

எழுதியவர் : கணேஷ் . க (13-Jul-16, 4:16 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே