நிரந்தரமாக‌ வரப்போகிறாய்

மனம் உன் பார்வையால்
உடைந்து சிதறி விட்ட்து
கவலைப்படவில்லை
உடைத்தது நீ

காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் அன்பு உன்னையும்.....
கடந்து என்மீது பட்டதால்....
இந்தவலி.....!!!

கஸல் ;136

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Jul-16, 10:39 pm)
பார்வை : 240

மேலே