பணிந்து வருவதா காதல்

பணிந்து வந்த என்னையும்
என் அன்பையும்

தண்மையான உந்தன்
பெண்மையை அணிந்து கொண்டு
வேண்டாம் என்றாய்

துணிந்து கொண்ட
நானோ
மறந்து வந்தேன்
என்னையும்
எந்தன் காதலையும்!!!

எழுதியவர் : சதீஷ் குமார் (14-Jul-16, 3:44 pm)
பார்வை : 83

மேலே