விடாது காதல்

மௌனித்திருந்தாலும்
இல்லாவிட்டாலும்
மெல்லியதொரு பார்வையால்
சில்லென்று ஊடுருவ
அழகிய கண்களுக்கு
சொந்தக்காரியே,

ஜாக்கிரதை.
உன்னை தினம் தொடரும்
காதல் களிக்கும் நெஞ்சங்கள்,
உன்னை
விடாது காதல்.!

எழுதியவர் : செல்வமணி (16-Jul-16, 12:34 am)
Tanglish : vidathu kaadhal
பார்வை : 168

மேலே