இன்னிசை

கொல்லையில் கேட்கிறது
மழை நடத்தும் கச்சேரி-
பத்துப் பாத்திரங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jul-16, 6:25 pm)
Tanglish : innisai
பார்வை : 54

மேலே