ஒரு முறை

ஒரு முறையேனும்
உனை அடைவதனாலும்
காதல் நரம்புகள் யாவும்
கல கலவெனாடும்
முத்திப் பழுத்த
நினைவுகள்
முழு நேரமும்
பூர்த்துக் குழுங்கும்
கோயில் கடைத் தெரு
சுத்தி திரிகையில
நீ கடைக்கண்ணால்
பார்த்து
கள்ளச் சிரிப்பு
சிரிக்கும் போது
சிலுர்த்துக் கொள்கிறது
புதுவித காதல்