நிலா

இன்று நிலவு இல்லை
நீ வந்தாயடி!
பூமியில் வாழும்
எனக்கு
நீதானடி துணைக்கோள் !
விஞ்சானமும் , என்ஞா னமும்
சொல்லுதடி
உன் மனசு பாறை
என்று!
ஏய் பெண்ணே
இந்த வாணுக்குள்
ஐக்கியமாவது
எப்போது!

எழுதியவர் : mn பாலமுரளி (19-Jul-16, 10:44 am)
Tanglish : nila
பார்வை : 135

மேலே