தாய்,தந்தையர் பாசம்

தாயின் பாசம் கண்ணீரில்

அது அனந்த கண்ணீரோ

அவலத்தின் அழுகையோ

பொங்கும் நீரூற்றாய் தெரிந்துவிடும்

தந்தைக்கும் தாய்ப்போல் பாசம் உண்டு

அந்தோ அதை தெரிவிக்க தெரியாமல்

அலைந்து திரிவார் பாவம் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-16, 11:56 am)
பார்வை : 91

மேலே