உயிர்

என் வாழ்க்கையில்
மறக்க முடியாத
நிமிடங்கள் உன்னோடு
வாழ்ந்துவிட்டேன்
இந்த நினைவுகள்
ஒன்றே போதும்
என் உயிர் நீங்கும்
வரை...

எழுதியவர் : சத்தியா (19-Jul-16, 12:06 pm)
Tanglish : uyir
பார்வை : 168

மேலே