ஏதாவது பெரிய திட்டமிருக்கா
எப்பப்பாத்தாலும் யோசிச்சிட்டே இருக்கீங்களே.. அதுக்குப்பின்னாலே ஏதாவது பெரிய திட்டமிருக்கா...
அட.. நீங்க வேற.... ஏதோ ஒன்னப்பத்தி யோசிக்க ஆரம்பிப்பேன்.. அத பின்னாடி மறந்திருவேன்... என்னா யோசீச்சேனு தான் யோசிச்சிட்டே இருப்பேன்