கண்கள்

அவள் கண்
பேசியபடியே இருக்கிறது
தினம் என்னிடம் மட்டும்!

பதில் ஒன்றும் பேசாமல்
அவளை அழகை மட்டும்
பார்த்துக் கொண்டேயிருக்கும்
ஊமை விழிதான் என் கண்!

எழுதியவர் : கிச்சாபாரதி (20-Jul-16, 7:58 pm)
Tanglish : kangal
பார்வை : 147

மேலே