சிரிப்பு

எந்தப்பூவும்
ஒருமுறைதான் பூக்கும்!
ஆனால்
அவள் சிரிப்பு மட்டும்
என்னைக் காணும் போதெல்லாம்
வெடித்துப் பூக்கும் மத்தாப்பு...!

எழுதியவர் : கிச்சாபாரதி (20-Jul-16, 7:48 pm)
Tanglish : sirippu
பார்வை : 122

மேலே