பாவையின் பார்வை

மெளனம் கொள்ளட்டும் உன் செவ்வாய்...
என்னிடம் உன் கண்பேசுகையில்...

அன்றும், இன்றும்
முதலில் பேசுவது
உன் கண்கள்தான்!

என் செந்தமிழையும் விஞ்சியது
இளம் வஞ்சி உன் பார்வைதான்!

என் குடும்பத்திற்கு பிடித்த
அழகிய தமிழ் (மரு)மகள் - நீதான்!

எழுதியவர் : கிச்சாபாரதி (20-Jul-16, 7:37 pm)
Tanglish : PAAVAIYIN parvai
பார்வை : 108

மேலே