சிவாஜி

நடிக்கவைத்தான்
உடலின் அணுக்களையெல்லாம்-
அரங்கில்..

நடிக்கத் தெரியவில்லை-
வெளியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jul-16, 6:16 pm)
பார்வை : 215

மேலே