நேர்மையானவன்
தான் மிக நேர்மையானவன் எனச் சொல்லி ஊருக்குள் திரிந்து கொண்டிருந்தவன் தான்.. பெட்டிக்கடையில் பாட்டி அதிகமாக கொடுத்த பத்து ரூபாயை வாங்கி கமுக்கமாக பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்....