சிகரெட்

சிகரெட் தவறு எனச் சொல்லும் விழிப்புணர்வு பாடலின் படப்பிடிப்பு இடைவெளியில் சீக்ரெட்டாய் சிகரெட் குடித்தான் கதாநாயகன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Jul-16, 7:17 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : sikaret
பார்வை : 723

மேலே