பதினெட்டு வயது பருவப் பெண்

இளமை ததும்பும் இனியவளை
நான் பார்த்தேன்! பார்த்தேன்!

அந்த இனிமையான பதினெட்டு வயது
பருவப் பெண்ணைப் பார்த்தேன்!

என் நெஞ்சினிலே ஒரு இன்ப அதிர்வு
வானில் மிதப்பது போல!

மேடையில் நடனமாடினாள் - என்
இதயத்திலும் நடனமாடினாள்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-16, 7:08 pm)
பார்வை : 128

மேலே