அம்மா

அம்மா...

ஓர் சொல்லில்
வடித்திடவோ
ஒரு கவிதை
நானுமதை
சொல்லிடவோ
"அம்மா" எனும்
புது கவிதை
இதை விட
அழகு கவி
எனக்கெதுவும்
தோன்றவில்லை
என்
அன்னைய விட
உயர்ந்த கவி
இவ்வுலகில்
ஏதுமில்லை......

எழுதியவர் : அன்புடன் சகி (25-Jul-16, 6:50 pm)
Tanglish : amma
பார்வை : 460

மேலே